செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

ஒவ்வொரு இனத்தினருக்கும் தங்களுடைய கலாச்சாரத்தை குறித்து பெருமை இருக்கும் நம் தமிழருக்கும் பெருமைபட்டுகொள்ள நிறையவே உண்டு. அந்த வகையில் தோளில் துண்டு போட்டு கொள்வது. சாதாரணமாக கிராமங்களில் பெரியவர்கள் தோளில் துண்டு போடுவார்கள் அனேகமாக அது பருத்தி ஆடையாக இருக்கும் அது சுகாதாரத்திற்க்கும் உகந்ததாக கருதப்படுகிறது. ஆனால் இந்த அரசியல்வாதிகள் ஏன் துண்டு போட்டு கொண்டு திரிகிறர்கள் என்றுதான் விளங்கவில்லை.அது பருத்தியினால் ஆன ஆடையாக இருந்தாலும் பரவாயில்லை சுகாதாரத்திற்க்கு நல்லது என்று எண்ணலாம் அது பட்டு துணியாகத்தான் இருக்கிறது இது எதை அடையளப்படுத்த என்று புரியவில்லை என்று மாறும் இந்த வீண் கலாச்சாரம்.